Vijay

விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு?

www.puthiyathalaimurai.com |

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக புதிதாக எடுக்கப்பட்ட பங்கள் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளங்களில் வெளியானது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையங்குகள் திறக்கபட்டிருந்தாலும் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஒரு சில சிறிய பட்ஜெட் அளவிலான படங்கள் மட்டுமே வெளியாகி வருகிறது. பெரிய பிரபலங்கள் பட்டியலில் உள்ள சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தயாராகி வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறது. இதனால் அப்படம் தியேட்டரில் வெளியாகிறதா அல்லது ஓடிடியில் வெளியாகுமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியது. இதையடுத்து மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு விளக்கம் அளித்தது. இந்நிலையில், விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source

Exclusive| ‘மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்… ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமா – தயாரிப்பாளர் பதில்– News18 Tamil

tamil.news18.com |

விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது.

Source

விஜயை இயக்கும் சூர்யா! | S.J Surya Directs Vijay

cinema.dinamalar.com |

S.J Surya Directs Vijay | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

20 வருடம் கழித்து மீண்டும் வாய்ப்பு – ’தளபதி 65’ படத்தை இயக்கும் எஸ்.ஜே சூர்யா?

www.puthiyathalaimurai.com |

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ’தளபதி 65’ படத்தினை இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா இயக்க இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே ஹீரோக்கள் ஒருபடம் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கத் தயங்குவார்கள். ஆனால், விஜய் அப்படியல்ல. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ’அழகிய தமிழ் மகன்’ தோல்வியடைந்தாலும் மீண்டும் பத்து வருடங்கள் கழித்து 2016 ஆம் ஆண்டு அப்படத்தின் இயக்குநர் பரதனுக்கே தனது 60 வது படமான பைரவாவை இயக்க வாய்ப்பளித்தார். சூப்பர் ஹிட் படமான குஷி 2000 ஆம் ஆண்டு வெளியானது. மீண்டும் 20 வருடங்கள் கழித்து எஸ்.ஜே சூர்யாவுடன் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. தர்பார் தோல்வியால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்திற்கு முருகதாஸின் சம்பளத்தைக் குறைக்கச்சொல்லியதால், அப்படத்திலிருந்து விலகியுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். இதனால், தளபதி 65 படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கிலிருந்து விஜய் தற்போது வீட்டில்தான் இருக்கிறார். ஏனென்றால், மாஸ்டர் படத்தின் அனைத்துப் பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்டன. தளபதி 65 படத்தினை மகிழ் திருமேனி, கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்கள் என்ற தகவல்கள் வெளியான நிலையில், அவர்களும் உதயநிதி, விக்ரம் ஆகியோருடன் வெவ்வேறு படங்களை இயக்க ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். அதேபோல, சுதா கொங்கரா, நெல்சன் திலிப் குமார் பெயர்களும் அடிப்பட்டன. இந்நிலையில், விஜய் 65 படத்தினை எஸ்.ஜே சூர்யா இயக்க விருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு வாலி படத்தின் மூலம் அஜித்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்து அறிமுக இயக்குநரானார் எஸ்.ஜே சூர்யா. அதற்கு, அடுத்த ஆண்டு விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார். அந்த ஆண்டில் வசூல் சாதனை செய்தது குஷி. அதோடு, வாலி படத்தில் ஜோதிகாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய பெருமையும் எஸ்.ஜே சூர்யாவையேச் சேரும். கடந்த 2006 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா தமிழ்வாணன் இயக்கத்தில் ‘கள்வனின் காதலி’ படத்தில் நடித்தார். மீண்டும் அவரின் இயக்கத்திலேயே தற்போது ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார், என்பது குறிப்பிடத்தக்கது.

Source

சுதா இயக்கத்தில் நடிக்க விஜய் தேவரகொன்டா ஆசை | Vijay devarakonda liks to act in Sudha film

cinema.dinamalar.com |

Vijay devarakonda liks to act in Sudha film | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

Vijay Deverakonda says he had a ‘mad good Diwali’ as he extends festive wishes to fans; See POST

www.pinkvilla.com | Vijay Deverakonda additionally celebrated Diwali together with his household and shared footage on the big day. In the meantime, try his newest Instagram publish. Written By Swetlana Neog Mumbai Revealed: November 15, 2020 09:12 pm. Vijay Deverakonda says he …

Source

மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, இரெண்டு பெரும் ஒரே ஆள் தான்.. மாஸ்டர் ரகசியம் இது தான், இதோ ஆதாரத்துடன்

www.cineulagam.com |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்.

Source

‘Master’ teaser: ‘Tough competitors’ Vijay, Vijay Sethupathi gear up to pack a punch

www.dnaindia.com | The teaser of ‘Grasp’, that includes Telugu actor Vijay and Tamil actor Vijay Sethupathi, is out now. By the teaser, it’s now clear that Vijay performs a instructor by the day and saviour by the evening. Nevertheless, as destiny would have it, Vijay needed to compete with Vijay in …

Source

Master teaser: Vijay promises an action-packed entertainer

indianexpress.com | The teaser of a lot awaited film Grasp, starring Vijay and Vijay Sethupathi, was launched on Saturday, coinciding with the Diwali competition. A glimpse of Grasp has been lengthy overdue because the filmmakers had been reluctant to chop a teaser in the course of the …

Source

error:
Scroll to Top