அடிதடி காட்சிகளில் தைரியமாக நடித்த நந்திதா ஸ்வேதா
www.tamilmurasu.com.sg |
ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஐபிசி 376’. இது அடிதடியும் அதிரடி திருப்பங்களும் கொண்ட படமாக உருவாகி வருகிறது. நந்திதாவுக்கு பல சண்டைக் காட்சிகள் உள்ளன. அவற்றில் ‘டூப்’ இல்லாமல் துணிச்சலாக நடித்ததாகப் பாராட்டுகிறார் இயக்குநர்.