Parthiban

துக்ளக் தர்பார் சர்ச்சை : சீமானிடம் பார்த்திபன் நேரில் விளக்கம் | Parthiban clear about tughlaq durbar issue

cinema.dinamalar.com |

Parthiban clear about tughlaq durbar issue | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

புதுச்சேரி அரசு சார்பில் ’ஒத்த செருப்பு’ படத்திற்காக இயக்குநர் பார்த்திபனுக்கு விருது

www.puthiyathalaimurai.com |

புதுச்சேரி சார்பில், 2020ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கி நடித்த பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.  பார்த்திபன் இயக்கத்தில் உருவான படம் ‘ஒத்த செருப்பு’. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை அவரே இயக்கியும் இருந்தார். இவரது இந்த பரீசார்த்த முயற்சிக்கு பலரது தரப்பிலும்க் இருந்து பாராட்டுகள் கிடைத்தது. இந்த ஆண்டுக்கான இந்தியாவின் ஆஸ்கர் விருது பரிந்துரையில் ஒத்த செருப்பு திரைப்படம் நிச்சயம் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுக்கான இந்திய பரிந்துரையில் ‘gully boy’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது. இது குறித்தான அதிருப்தியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளிப்படுத்தியிருந்த நிலையில், இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் நவாஸுதீன் நடிக்க இருப்பதாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்நிலையில், ஒத்த செருப்பு படத்திற்காக இயக்குநரும், நடிகருமான பார்த்திபனுக்கு புதிச்சேரி அரசு சார்பில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் விருது வழங்க பார்த்திபன் பெற்றுக்கொண்டார்

Source

“தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என”.. விஜய் சேதுபதி பற்றி பார்த்திபன் பதிவு | Parthiban about Vijaysethupathi regards 800 movie

cinema.dinamalar.com |

Parthiban about Vijaysethupathi regards 800 movie | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

error:
Scroll to Top