வழகக

ஊரடங்கில் ஊர் சுற்றிய பாலிவுட் நடிகர் நடிகை மீது வழக்கு

www.dinakaran.com |

சென்னை: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப், இந்தியில் பாகி, முன்னா மைக்கேல், வார், ஸ்டூடண்ட் ஆப் தி இயர் உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தியில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் திஷா பதானி. சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் ஜோடியாக ராதே என்ற படத்திலும் நடித்திருந்தார். டைகர் ஷெராப், திஷா பதானி இருவரும் உயிருக்குயிராக காதலிக்கின்றனர். இந்நிலையில் இருவரும் மும்பையில் ஊரடங்கு விதிகளை மீறி சாலையில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் மீது 188, 34 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவு என்பதால், இருவரும் கைது செய்யப்படவில்லை. இத்தகவலை மும்பை போலீஸ் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Source

Ye Rasa: ’வாழ்க்கை ஒண்ணும் பாரமில்ல வா லேசா’ மனதை அமைதியாக்கும் யுவனின் பாடல்!

tamil.news18.com |

யுவன் சங்கர் ராஜாவின் U1 records லேபிளில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடல், மனதை வருடும் மெல்லிய தன்னம்பிக்கை பாடலாக இடம்பெற்றுள்ளது.

Source

சிம்புவின் ‘மஹா’ ஓடிடியில் வெளியீடா? – தடை கேட்டு வழக்கு தொடுத்த படத்தின் இயக்குநர்

www.puthiyathalaimurai.com |

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடைகோரி, அப்படத்தின் இயக்குனர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் மஹா என்ற படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார். இந்தப்படத்தை யு.ஆர்.ஜலீல் என்கிற உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கினார். இந்நிலையில், தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாகக்கூறி, படத்தை வெளியிட தடைகோரி இயக்குனர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “ கதைப்படி விமான பணிப்பெண்ணாக இருக்கும் கதாநாயகி ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறார். அதை கதாநாயகி கண்டுபிடிப்பது தான் கதை.இந்த கதைக்கு தேவையான காட்சிகளை எடுக்காமால் எனது உதவி இயக்குனரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மேலும் எனக்கு தெரியாமல் படத்தை எடிட் செய்து, பின்னணி குரல் பதிவு செய்து படத்தை வெளியிட முயற்சி நடைபெற்று வருகிறது. படத்தை இயக்க 24 லட்சம் ரூபாய் தருவதாக கூறிய தயாரிப்பு நிறுவனம் தற்போது வரை 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளது. ஆகையால் மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் என் கதைக்கருவை வேறு சிலரை வைத்து படத்தை முடித்ததற்காக எனக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.என மனுவில் கோரியுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுவுக்கு மே 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, எட்செட்ரா தயாரிப்பு நிறுவனத்துக்கும், உதவி இயக்குனர் அஞ்சு விஜய் மற்றும் படத் தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

Source

கதை திருட்டு வழக்கு… இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்டு… எழும்பூர் நீதிமன்றம் அதிரடி!

tamil.oneindia.com |

Chennai Egmore court has issued non-bailable bail against director Shankar in connection with the story theft case

Source

விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்ய போகிறதா சென்னை போலீஸ்.. பரபர தகவல்

tamil.oneindia.com |

Chennai police are considering registering of a criminal case against Vijay Sethupathi after visuals of the actor wielding a machete to cut his birthday cake went viral on social media.

Source

கொரோனா விதிமுறை மீறிய சொஹெல்கான் மீது வழக்கு பதிவு | Sohail Khan sent to institutional quarantine by BMC after Covid rule violation

cinema.dinamalar.com |

Sohail Khan sent to institutional quarantine by BMC after Covid rule violation | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

சித்ரா தற்கொலை வழக்கு – சிபிசிஐடி விசாரணை கேட்கும் தாயார் – முதல்வர் தனிப்பிரிவில் மனு

tamil.oneindia.com |

Chitra mother Vijaya has filed a petition with the Chief Minister seeking a stay on the suicide case of TV serial actress Chitra. Vijaya has requested for a CBCID inquiry after the report was submitted after the RDO inquiry.

Source

விஜய்க்கு ரூ 50 லட்சம்! விஷால் விசயத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! முக்கிய வழக்கு! வெளிவராத தகவல்!

www.cineulagam.com |

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின்.

Source

error:
Scroll to Top