வயபப

என்ன ஆனாலும்.. அவர் "பேச" வாய்ப்பே இல்லையாம்.. ரஜினிக்கு தாதா சாகேப் அவார்ட்.. நடந்தது என்ன?

tamil.oneindia.com |

Tamilnadu assembly election: Why Rajini wont give any voice even after getting Baba Saheb Award?.

Source

ரஹ்மானின் தமிழ் ஆர்வம்.. வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்…- '99 சாங்ஸ்' நிகழ்வு ஹைலைட்ஸ்

www.puthiyathalaimurai.com |

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு பணிகளைத் தாண்டி திரைப்படம் ஒன்றுக்கு கதை எழுதியிருக்கிறார். ’99 சாங்ஸ்’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க, இஹான் பட், எடில்சி வர்கீஸ், மனிஷா கொய்லாரா போன்றோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்து இருக்கிறார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் ஷங்கர், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், ஜிவி பிரகாஷ் என பல பிரபலங்கள் வந்திருந்தனர். இந்த விழாவின் ஹைலைட்ஸ் இங்கே… > விழாவில் பேசிய ரஹ்மான் படத்தை இந்தியில் தயாரித்தது தொடர்பாக விளக்கம் கொடுத்தார். “நான் தமிழகத்தைச் சேர்ந்தவன். அதனால் தமிழில் ஈஸியாக இந்தப் படத்தை எடுக்க முடியும். ஆனால், இப்படத்தின் கதை தென்னிந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதுக்கும் என எண்ணியே தயாரித்தேன். சென்னையில் ஒரு படத்தை தயாரித்து அதனை உலகப்புகழ் பெற செய்வதே எனது லட்சியம். இக்கதையும் கதையின் பின்புலமும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட் சென்றேன். அங்கே வெற்றி பெற்ற பின் வெளிநாடுகளுக்கு சென்றேன். அங்கேதான் `உங்களிடம் ஒரு கதை இருக்கிறதா’ என்று என்னிடம் கேட்டார்கள். அவர்கள் கேட்டபோது என்னிடம் கதை இல்லை. ஆனால், அவர்கள் கேட்டபோதுதான் நாமும் ஏன் கதை எழுத கூடாது என்று யோசித்தேன். அதன்பின் மற்றவர்கள் எப்படி கதை எழுதுகிறார்கள் என்பதை கவனித்து இதை எழுதினேன். சிலர் இதன் என்னுடைய வாழ்க்கை கதை என்கிறார்கள். இந்தப் படத்தின் இன்ஸபிரேஷன் வாழ்க்கையில் இருந்துதான் கிடைத்தது. இது என்னுடைய வாழ்க்கை கதை கிடையாது. நான் எழுதிய கதை. ஒரு கலைஞர் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள்தான் பின்புலம். இந்த கதை ஐந்து ஆண்டு சிந்தனையில் உருவானது” என்று பேசினார் ரஹ்மான். > முன்னதாக விழாவில் கதயநாயகனை அறிமுகப்படுத்தும்போது தொகுப்பாளர், அவரை இந்தியில் கேள்வி கேட்டார். அப்போது அருகில் இருந்த ரஹ்மான் “இந்தி… முதலிலேயே கேட்டேன், தமிழில் பேசுவீர்களா…” என்று தமிழில் பேச அவரை அறிவுறுத்தினார். > நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “ரஹ்மான் சாரின் இசையுடன்தான் சிறுவயதில் இருந்து நான் வளர்ந்தேன். இப்போது அவருடைய ‘அயலான்’ பட பாடல்களால் வளரப் போகிறேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என் தந்தை ரஹ்மான் சாரின் மிகப்பெரிய ரசிகர். நான் அவருடன் இணைந்து பணிபுரிகிறேன் என்று நினைக்கும்போது என் தந்தை கொடுத்த ஆசீர்வாதமாக இதை நினைக்கிறேன். எத்தனை சாதனைகள் புரிந்தாலும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு ரஹ்மான் சார் மிகப்பெரிய உதாரணம்” என்றார். > “ரஹ்மான் சார் பெயரில் ஒரு பெரிய பேனர். நானும் ஹீரோ நடிச்சுட்டு இருக்கேன் சார். நானும் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கும் அட்வான்ஸ் கொடுக்கலாம் சார். நானே நேரடியாக வாய்ப்பு கேட்கிறேன்” என்று பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார் சிவகார்த்திகேயேன். பதிலுக்கு ரஹ்மானும், “இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்துகொண்டு இந்த சின்ன நிகழ்ச்சிக்கு வந்ததுக்கு நன்றி” என்று சிவகார்த்திகேயனை வாழ்த்தி பேசினார். > சிறிதுநேரம் கழித்து “யுவன், அனிருத், ஜி.வி. மூவருமே இசை சூப்பர் ஸ்டார்கள். இவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இவர்களின் ஆற்றல்தான் தற்போது என்னை ஊக்கப்படுத்துகின்றனர். ஒருவருக்கு வயதாகும்போது இளம் தலைமுறையினரிடமிருந்து நாம் எப்போதும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசினார் ரஹ்மான்.

Source

ஸ்டார் தொகுதி: குஷ்பு vs எழிலன்.. ஆயிரம் விளக்கில் யாருக்கு வெற்றி வாய்ப்பு.. கள நிலவரம்

tamil.oneindia.com |

Doctor Ezhilan on behalf of the DMK and BJPs Khushbu on behalf of the AIADMK alliance have been contest in the thousand lights constituency. Field conditions in this time

Source

எனக்கான இந்த வாய்ப்பை விட மாட்டேன் ; குஷ்பு

www.dinamalar.com |

சென்னை : ‘எனக்கான இந்த வாய்ப்பை விட மாட்டேன்’ என, குஷ்பு கூறிஉள்ளார்.தமிழக பா.ஜ., சார்பில், சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளராக, குஷ்பு அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், அவர், – தினமலர்

Source

கண்ணீர் சிந்தாமல் கன்ஃபெஷன் ரூமில் பேசிய ரம்யா.. குவிகிறது பாராட்டு.. அதுக்கு வாய்ப்பு இருக்கா?

tamil.filmibeat.com |

Ramya Pandian face Bigg Boss with a smiling face in confession room. Bigg Boss fans guessing Ramya Pandian will won the title this season.

Source

விஜய் கை விடும் இயக்குனர்களுகு வாய்ப்பு தரும் சூர்யா… காரணம் என்ன?… – தினசரி தமிழ்

dhinasari.com |

தமிழ் சினிமாவில் ரஜினி-கமல், விஜய் – அஜித் நடிகர்களுக்கு பிறகு வருபவர் சூர்யா. இவர் நடித்து சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தின் வெற்றி அவரை முன்னணி

Source

20 வருடம் கழித்து மீண்டும் வாய்ப்பு – ’தளபதி 65’ படத்தை இயக்கும் எஸ்.ஜே சூர்யா?

www.puthiyathalaimurai.com |

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ’தளபதி 65’ படத்தினை இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா இயக்க இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே ஹீரோக்கள் ஒருபடம் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கத் தயங்குவார்கள். ஆனால், விஜய் அப்படியல்ல. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ’அழகிய தமிழ் மகன்’ தோல்வியடைந்தாலும் மீண்டும் பத்து வருடங்கள் கழித்து 2016 ஆம் ஆண்டு அப்படத்தின் இயக்குநர் பரதனுக்கே தனது 60 வது படமான பைரவாவை இயக்க வாய்ப்பளித்தார். சூப்பர் ஹிட் படமான குஷி 2000 ஆம் ஆண்டு வெளியானது. மீண்டும் 20 வருடங்கள் கழித்து எஸ்.ஜே சூர்யாவுடன் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. தர்பார் தோல்வியால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்திற்கு முருகதாஸின் சம்பளத்தைக் குறைக்கச்சொல்லியதால், அப்படத்திலிருந்து விலகியுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். இதனால், தளபதி 65 படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கிலிருந்து விஜய் தற்போது வீட்டில்தான் இருக்கிறார். ஏனென்றால், மாஸ்டர் படத்தின் அனைத்துப் பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்டன. தளபதி 65 படத்தினை மகிழ் திருமேனி, கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்கள் என்ற தகவல்கள் வெளியான நிலையில், அவர்களும் உதயநிதி, விக்ரம் ஆகியோருடன் வெவ்வேறு படங்களை இயக்க ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். அதேபோல, சுதா கொங்கரா, நெல்சன் திலிப் குமார் பெயர்களும் அடிப்பட்டன. இந்நிலையில், விஜய் 65 படத்தினை எஸ்.ஜே சூர்யா இயக்க விருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு வாலி படத்தின் மூலம் அஜித்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்து அறிமுக இயக்குநரானார் எஸ்.ஜே சூர்யா. அதற்கு, அடுத்த ஆண்டு விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார். அந்த ஆண்டில் வசூல் சாதனை செய்தது குஷி. அதோடு, வாலி படத்தில் ஜோதிகாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய பெருமையும் எஸ்.ஜே சூர்யாவையேச் சேரும். கடந்த 2006 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா தமிழ்வாணன் இயக்கத்தில் ‘கள்வனின் காதலி’ படத்தில் நடித்தார். மீண்டும் அவரின் இயக்கத்திலேயே தற்போது ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார், என்பது குறிப்பிடத்தக்கது.

Source

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. மாலைக்குள் முடிவுகள் வெளியாக வாய்ப்பு..– News18 Tamil

tamil.news18.com |

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலின் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது | Tamil Film Producers Association election vote count and results today

Source

error:
Scroll to Top