மஸடர

50 சதவீதத்திலேயே 200 கோடியை நோக்கி மாஸ்டர் | Master to collect Rs.200 crore in 50 percent capacity

cinema.dinamalar.com |

Master to collect Rs.200 crore in 50 percent capacity | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!

www.puthiyathalaimurai.com |

தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் -10 படங்களில் நடிகர் விஜய்யின் படம் எப்போதும் இருக்கும். அந்த வகையில் டாப் -10 வசூல் பட்டியலில் மாஸ்டர் படமும் நுழைந்துள்ளது.   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு (ஜனவரி 13) பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் ‘மாஸ்டர்’ டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. விஜய் நடித்த படம் ஒன்று இந்தியில் முதல்முறையாக டப்பிங் ஆகி வெளியாவது இதுவே முதல் முறை. தொடக்கத்தில் தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி வழங்கி, பின்பு மத்திய அரசின் அறிவுறுத்தலால் அந்த அனுமதியை ரத்து செய்தது. 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், தமிழகத்தில் சுமார் 90% திரையரங்குகளில் ‘மாஸ்டர்’ வெளியானது. நீண்ட நாட்கள் கழித்து பெரிய நடிகரின் படம் என்பதால், ரசிகர்களும் திரையரங்குகளுக்குப் படையெடுத்தார்கள். அனைத்துத் திரையரங்குகளுமே நிரம்பி வழிந்தன. #Master opening 5-days TN gross is around 82 CR. Enters the list of alltime Top10 TN grossers already?#ThalapathyVijay’s 4th entry in this elite Top10.Lot more milestones to come ? — Kaushik LM (@LMKMovieManiac) January 18, 2021 தமிழ்நாட்டில் மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானதால் 5 நாட்களில் ரூ. 80 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களை வெளியிடும் நிபுணர் கவுசிக் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 5 நாட்கள் முடிவில் ரூ.5.43 கோடி வசூல் ஈட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் -10 படங்களில் விஜய் படம் எப்போதும் இருக்கும். அந்த வகையில் டாப் -10 வசூல் பட்டியலில் மாஸ்டர் படமும் நுழைந்துள்ளதாக கவுசிக் கூறியுள்ளார். மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சுமார் 90% திரையரங்குகளில் ‘மாஸ்டர்’ வெளியானது. இதற்கு முன்பு எந்தவொரு தமிழ்ப் படமும் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘MASTER’ – NEW ZEALAND… #MasterFilm had an excellent Day 1 in #NewZealand… Was strong in its *extended* opening weekend…Wed NZ$ 56,615Thu NZ$ 17,019Fri NZ$ 19,080Sat NZ$ 20,011Sun NZ$ 11,351Total: NZ$ 124,076 [₹ 64.71 lakhs]@comScore#Master #MasterPongal pic.twitter.com/gQ8xcf3K6c — taran adarsh (@taran_adarsh) January 18, 2021 வெளிநாடுகளைப் பொறுத்தவரையில், 5 நாட்கள் முடிவில் ‘மாஸ்டர்’ படம் ஆஸ்திரேலியாவில் ரூ.3.85 கோடியும், நியூசிலாந்தில் ரூ.64.71 லட்சமும் வசூல் ஈட்டியுள்ளதாக மும்பையை சேர்ந்த பிரபல திரைப்பட விமர்சகர் தரன் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய்யின் படங்களுக்கு தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பெரும் வரவேற்பு இருக்கும். தெலுங்கில் வெளியான மாஸ்டர் படம் முதல் நாளே ரூ.5.74 கோடியை வசூலித்தது. 5 நாள் முடிவில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரூ.20 கோடி, கர்நாடகாவில் ரூ. 14 கோடி, கேரளாவில் ரூ. 7.5 கோடி வசூல் குவித்துள்ளது.  ஒட்டுமொத்தமாக 5 நாட்களிலேயே உலக அளவில் 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் வேட்டை செய்து கொண்டிருக்கிறது மாஸ்டர் திரைப்படம். விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை மாஸ்டர் எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Source

கேரளாவில் மாஸ்டர் திரைப்படம் இதுவரை இவ்வளவு தான் வசூல் செய்துள்ளதா..! எத்தனை கோடி தெரியுமா?

www.cineulagam.com |

கடந்த 13 ஆம் தேதி தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன்.

Source

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயங்கள்.. வெளியான வீடியோவை பாருங்க

www.cineulagam.com |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும்.

Source

நெகட்டிவ் விமர்சனங்களாக இருந்தாலும் ஏற்க வேண்டும்: ‘மாஸ்டர்’ பட இயக்குநர் கருத்து

www.puthiyathalaimurai.com |

“விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் ஏற்கவேண்டும். நெகட்டிவ் விமர்சனங்களாக இருந்தாலும் ஏற்கவேண்டும்” என ‘மாஸ்டர்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்திருக்கிறார். நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது. படம் குறித்த விமர்சனங்கள் பற்றி கருத்து தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் “ விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாசிட்டிவ் விமர்சனங்கள் என்று இல்லை, நெகட்டிவ் விமர்சனங்களையும் ஏற்கவேண்டும். மாஸ்டர் படம் பிடித்திருப்பதால்தான் தியேட்டருக்கு மக்கள் கூட்டமாக வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

Source

ரெடி ஸ்டார்ட்…. 3 நாட்களில் மாஸ்டர் 100 கோடி.. | Master collected in 100 crore in 3days

cinema.dinamalar.com |

Master collected in 100 crore in 3days | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் ஒரே நாளில் ரூ.26 கோடி வசூல்!

www.dailythanthi.com |

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக கடந்த 13-ந்தேதி திரைக்கு வந்தது. அதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்திருந்தார்.

Source

இந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்டர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்– News18 Tamil

tamil.news18.com |

நடிகர் விஜய் நடித்து வெளியாகி, வசூலில் பட்டைய கிளப்பி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமோல் ஷைன், சினி 1 ஸ்டூடியோ , 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது.

Source

மாஸ்டர் திரைப்படம் பாதியில் நிறுத்தம் – விஜய் ரசிகர்கள் விரக்தி– News18 Tamil

tamil.news18.com |

மாஸ்டர் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் விஜய் ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.

Source

கொரோனா விதிகளை மீறியதாக புகார்.. மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்த காசி தியேட்டர் மீது வழக்குப் பதிவு!

tamil.filmibeat.com |

Kasi Theater owners booked for not following corona safety measures!

Source

error:
Scroll to Top