மாஸ்டருக்கு மீண்டும் சிக்கல்.. மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு.. – Sathiyam TV
www.sathiyam.tv |
திரையரங்குகளில், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்த நிலையில், சமீபத்தில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அரசின் இந்த முடிவிற்கு, பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது, கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் […]