படம

நானே வருவேன்.. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்.. அடுத்த படம் அறிவிப்பும் மிரட்டுதே!

tamil.filmibeat.com |

Dhanush and Selvaraghavan’s new film ‘Naane varuven’ title look released. Yuvan Shankar Raja will compose music to this film.

Source

‘மாஸ்டர்' படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் -டைரக்டர் லோகேஷ் கனகராஜ்

www.dailythanthi.com |

மாநகரம் படத்தை தொடர்ந்து கைதி படத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் படத்தை டைரக்டு செய்துள்ளார்.

Source

விஜய்யின் ‘மாஸ்டர்‘ படம் பின்வாங்குமா?

www.puthiyathalaimurai.com |

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் “மாஸ்டர்”. கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இந்தப்படம் தற்போது பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துடன் இயக்குநர் சுசிந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படமும் வெளியாக இருக்கிறது. முன்னதாக 50 சதவீத பார்வைகளுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நடிகர்கள் விஜய் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முதல்வரிடம் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து முதல்வரும் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க உத்தரவிட்டார். இதற்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்திருப்பது விதி மீறல் என மத்திய அரசும் கூறியது. இந்நிலையில் மாஸ்டர் படமானது 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையிடப்படுமா? ஒரு வேளை 50 சதவீத பார்வையாளர்களுடன் மாஸ்டர் திரையிடப்பட்டால் படத்திற்கு கிடைக்கு வருமானம் எந்த வகையில் தடைப்படும், திரையரங்கு உரிமையாளர்கள் மாஸ்டர் படத்திற்கு அதிக வரவேற்பு அளிப்பது ஏன் என்பது தொடர்பான கேள்விகளை நியூஸ் டுடே பத்திரிகையாளர் பரத்திடம் முன்வைத்தோம். மாஸ்டர் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் அதிக வரவேற்பு அளிப்பதற்கான காரணம் என்ன? மாஸ்டர் படமானது ஒரு உச்ச நட்சத்திரத்தின் திரைப்படம். கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமாவில் ஓடிடியின் ஆதிக்கமானது அதிகமானது. அதனைத்தொடர்ந்து திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தபோதும் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது மிகக் குறைவாகவே இருந்தது. இதனால் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மக்களின் பழக்கமானது நசுங்கிப் போனதோ என்ற ஐயம் இருக்கிறது. ஆகவே விஜய் போன்ற நடிகரின் படம் திரையரங்கில் வெளியாகும்போது, மீண்டும் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்புகின்றனர். மற்றொரு காரணம் படத்தின் வசூலானது எதிர்பார்ப்பதை விட அதிகமாக கிடைக்கும் என்பது. அரசு ஒருவேளை 100 சதவீத பார்வையாளர்களை கொடுத்த அனுமதியை திரும்பப் பெற்றால், மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பிருக்கிறதா? மாஸ்டர் படமானது ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியத் திரைப்படம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அதன் வெளியீடு தள்ளிச் சென்று இந்தக் காலத்தை எட்டியிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்தக் காலமானது பொங்கல் விடுமுறை காலம். ஆகையால் மாஸ்டர் பட வெளியீட்டிற்கு இதை விட சிறப்பான காலம், வேறு எப்போது கிடைக்கும் என்பது தெரியாது. மாஸ்டர் படக்குழுவும் கிட்டத்தட்ட பட வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது. ஆகையால் அரசு 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்தாலும் மாஸ்டர் படமானது திரையரங்கில் வெளியாகி விடும் என்பதே என்னுடைய கருத்து. அப்படி 50 சதவீத பார்வையாளர்களுக்கு, அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில், திரையரங்கு உரிமையாளர்கள் காட்சிகளை அதிகரிக்கவும், அதிகாலை மற்றும் நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பார்கள். அந்த கோரிக்கைகள் மூலம் மாஸ்டர் படத்திற்கான முழு வசூலை, 50 சதவீத பார்வையாளர்கள் வைத்துக்கொண்டே திரையரங்கு உரிமையாளர்கள் பெற முயற்சிப்பர். எப்படி இருப்பினும் சாதரண காலங்களில் விஜய் படங்களுக்கு கிடைக்கும் வசூலானது, இந்தப் படத்தில் கிடைப்பது சந்தேகம்.  மாஸ்டருடன் ஈஸ்வரன் படமும் வெளியாகும்போது, இரு படங்களுக்கும் திரையரங்கு ஒதுக்கீடு எப்படி இருக்கும்? மாஸ்டர் படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும்போது , 90 முதல் 95 சதவீதம் வரையிலான திரையரங்குகளில் வெளியாகும். ஜனவரி 14 ஆம் தேதி மாஸ்டருடன்  ஈஸ்வரன் படம் வெளியாகும் பட்சத்தில் 70/30 கணக்கில் திரையரங்குகள் ஒதுக்கப்படும்.” என்றார்

Source

கைவிடப்பட்டது இளையராஜா – பாரதிராஜா கூட்டணி படம்

www.dinamani.com |

இளையராஜா – பாரதிராஜா கூட்டணியில் உருவாகவிருந்த ‘ஆத்தா’ திரைப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source

ஸ்பெஷலான நாளில் வெளியாகும் வலிமை படம்.. கொண்டாட தயாராகும் தல அஜித்தின் ரசிகர்கள்..

www.cineulagam.com |

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், முன்னணி.

Source

வலிமை படம் அந்த தேதியில் வந்தே ஆகணும்.. வினோத்துக்கு அதிரடி கட்டளை போட அஜித்!

www.cinemapettai.com |

கடைசியாக தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபீசில் 100 கோடி வசூல் தாண்டி சாதனை படைத்தது. அதுவரை கமர்ஷியல் படங்கள்தான் மிகப்பெரிய வசூல் அள்ளும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்ததை அடித்து நொறுக்கிய படம்தான் நேர்கொண்ட பார்வை. அதன்பிறகு தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விவேகம் படத்திற்கு பிறகு அதிக நாட்கள் படமாகும் அஜித் […]

Source

விஜயின் மாஸ்டர் படம் குறித்து புதிய அப்டேட் என்ன தெரியுமா?

zeenews.india.com |

விஜய்யின் மாஸ்டர் படம் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அடுத்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த நிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் புதிய அப்டேட் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருக்கிறது.

Source

தற்கொலை செய்து கொண்ட சித்ரா நடித்த படம் திரைக்கு வருகிறது

www.dailythanthi.com |

தற்கொலை செய்து கொண்ட சித்ரா கதாநாயகியாக நடித்த கால்ஸ் என்ற படம் செப்டம்பர் மாதம் தொழில்நுட்ப பணிகளை தொடங்கி இந்த மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வர தயாரான நிலையில் உள்ளது.

Source

தற்கொலை செய்து கொண்ட சித்ரா நடித்த படம் திரைக்கு வருகிறது

www.dailythanthi.com |

தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமான சித்ரா சில தினங்களுக்கு முன்பு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை நடிகர்-நடிகைகளையும், ரசிகர்களையும் உலுக்கியது.

Source

error:
Scroll to Top