படபபடபப

சென்னையில் விஜய் 65 படப்பிடிப்பு | Vijay 65 shooting at Chennai

cinema.dinamalar.com |

Vijay 65 shooting at Chennai | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

இந்தியன் 2 படப்பிடிப்பு மேலும் தள்ளிப்போகும்? | Indian 2 shoot will postponed

cinema.dinamalar.com |

Indian 2 shoot will postponed | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

மீண்டும் தொடங்கியது அண்ணாத்த படப்பிடிப்பு : தமிழ்நாட்டிலேயே படத்தை முடிக்க முடிவு | Annatha shooting begins again

cinema.dinamalar.com |

Annatha shooting begins again | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

மிரட்டும் கொரோனா.. சென்னையிலேயே தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு.. பிரமாண்டமாய் தயாராகும் செட்!

tamil.filmibeat.com |

Annaatthe shooting begins soon in Chennai. Movie team builds massive set for the film in a private film city in Chennai.

Source

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் ’மோகன்தாஸ்’ பட படப்பிடிப்பு துவங்கியது!

www.puthiyathalaimurai.com |

விஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘மோகன்தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கியுள்ளது. தற்போது, ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நடித்து முடித்துள்ள விஷ்ணு விஷால் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’களவு’ படத்தின் இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கும் ’மோகன்தாஸ்’ படத்தில் நடிக்கிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

Source

கோதாவரிக் கரையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு | Ponniyin selvan shooting at godavari river

cinema.dinamalar.com |

Ponniyin selvan shooting at godavari river | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது?: ஷங்கர் விளக்கம் | Director Shankar about Indian 2 shooting resuming

cinema.dinamalar.com |

Director Shankar about Indian 2 shooting resuming | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

நிறைவுபெறும் ’D43’ படப்பிடிப்பு; அடுத்து ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா பறக்கும் தனுஷ்!

www.puthiyathalaimurai.com |

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் – மாளவிகா மோகனன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நிறைவடைகிறது. அதன்பிறகு, நெட் ஃபிளிக்ஸ் தயாரிக்கும் ’தி க்ரே மேன்’ ஹாலிவுட் படப்பிடிப்புக்காக தனுஷ் அமெரிக்கா செல்லவிருக்கிறார் என்று தகவல் வெளியாக் இருக்கிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன், தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். சத்திய ஜோதி நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய படப்பிடிப்பு 8-ம் தேதியுடன் முடிவடைகிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாதம் நடைபெற்ற அந்தப் படப்பிடிப்பில் சுமார் 70 சதவீத காட்சிகளை படமாக்கிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இரண்டு மாதங்கள் கழித்து தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதற்குள், அமெரிக்காவில் ‘தி க்ரே மேன்’ படத்தில் கலந்துகொள்ள தனுஷ் அமெரிக்கா செல்கிறார்.இப்படத்தை அவெஞ்சர்ஸின்ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர்.

Source

மும்பையில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ விபத்து

www.maalaimalar.com |

மும்பை கோரேகாவில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின.

Source

ராதே ஷ்யாம் படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே | Pooja hegde complete Radhe shayam shooting

cinema.dinamalar.com |

Pooja hegde complete Radhe shayam shooting | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

error:
Scroll to Top