படதத

பிக் பாஸில் 5ஆம் இடத்தை பிடித்த ஆரி.. முதலிடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா..

www.cineulagam.com |

தொடர்ந்து நான்கு வருடங்களாக உலகநாயகன் கமல் ஹாசன்.

Source

கொரோனா விதிகளை மீறியதாக புகார்.. மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்த காசி தியேட்டர் மீது வழக்குப் பதிவு!

tamil.filmibeat.com |

Kasi Theater owners booked for not following corona safety measures!

Source

‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் வெளியிட்ட நபர் சிக்கினார்– News18 Tamil

tamil.news18.com |

‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட நபரை படக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். The person who posted the master movie on the internet was caught

Source

கன்னாபின்னாவென கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்.. டிவிட்டரில் இருந்தே ஓட்டம் பிடித்த பிக்பாஸ் பிரபலம்!

tamil.filmibeat.com |

Archana leaves from twitter due to netizens trolls. She has twitted that Good bye twitter.

Source

20 வருடம் கழித்து மீண்டும் வாய்ப்பு – ’தளபதி 65’ படத்தை இயக்கும் எஸ்.ஜே சூர்யா?

www.puthiyathalaimurai.com |

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ’தளபதி 65’ படத்தினை இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா இயக்க இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே ஹீரோக்கள் ஒருபடம் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கத் தயங்குவார்கள். ஆனால், விஜய் அப்படியல்ல. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ’அழகிய தமிழ் மகன்’ தோல்வியடைந்தாலும் மீண்டும் பத்து வருடங்கள் கழித்து 2016 ஆம் ஆண்டு அப்படத்தின் இயக்குநர் பரதனுக்கே தனது 60 வது படமான பைரவாவை இயக்க வாய்ப்பளித்தார். சூப்பர் ஹிட் படமான குஷி 2000 ஆம் ஆண்டு வெளியானது. மீண்டும் 20 வருடங்கள் கழித்து எஸ்.ஜே சூர்யாவுடன் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. தர்பார் தோல்வியால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்திற்கு முருகதாஸின் சம்பளத்தைக் குறைக்கச்சொல்லியதால், அப்படத்திலிருந்து விலகியுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். இதனால், தளபதி 65 படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கிலிருந்து விஜய் தற்போது வீட்டில்தான் இருக்கிறார். ஏனென்றால், மாஸ்டர் படத்தின் அனைத்துப் பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்டன. தளபதி 65 படத்தினை மகிழ் திருமேனி, கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்கள் என்ற தகவல்கள் வெளியான நிலையில், அவர்களும் உதயநிதி, விக்ரம் ஆகியோருடன் வெவ்வேறு படங்களை இயக்க ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். அதேபோல, சுதா கொங்கரா, நெல்சன் திலிப் குமார் பெயர்களும் அடிப்பட்டன. இந்நிலையில், விஜய் 65 படத்தினை எஸ்.ஜே சூர்யா இயக்க விருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு வாலி படத்தின் மூலம் அஜித்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்து அறிமுக இயக்குநரானார் எஸ்.ஜே சூர்யா. அதற்கு, அடுத்த ஆண்டு விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார். அந்த ஆண்டில் வசூல் சாதனை செய்தது குஷி. அதோடு, வாலி படத்தில் ஜோதிகாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய பெருமையும் எஸ்.ஜே சூர்யாவையேச் சேரும். கடந்த 2006 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா தமிழ்வாணன் இயக்கத்தில் ‘கள்வனின் காதலி’ படத்தில் நடித்தார். மீண்டும் அவரின் இயக்கத்திலேயே தற்போது ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார், என்பது குறிப்பிடத்தக்கது.

Source

சூரரைப்போற்று படத்தை புகழ்ந்து தள்ளிய குஷ்பு!

www.nakkheeran.in |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து, ஓடிடியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சூரரைப்போற்று. மேலும் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.   வெளியான நாள் முதலிலிருந்து இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ட்விட்டரில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியிடப்பட்டுள்ளது.   இந்நிலையில் இப்படத்தை பார்த்த குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “சூரரைப்போற்று என்ன படம், சூர்யாவின் நடிப்பு அபாரம், உங்களது கண்களே பேசிவிட்டன. ஒவ்வொரு ப்ரேமிலும் எமோஷன். இப்படி ஒரு மாஸ்டர் பீஸை கொடுத்ததற்காக சுதா கொங்கராவுக்கு எனது கைத்தட்டல்கள். நடிகைகள் அபர்ணா மற்றும் ஊர்வசி ஆகியோரும் அபாரமாக நடித்துள்ளனர். நிச்சயம் பார்க்க வேண்டிய படம். படக்குழுவிற்கு எனது பூங்கொத்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Source

தளபதி புதிய படத்தை இயக்கப்போவது இவரா? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..

tamil.thesubeditor.com |

தளபதி நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரலில் ரிலீஸ் ஆகவிருந்தது.

Source

error:
Scroll to Top