படததல

மகன் முகெனின் காதல் கைகூட உதவும் தந்தை பிரபு: ‘வேலன்’ படத்தில் சுவாரசியம்

www.tamilmurasu.com.sg |

‘பிக்­பாஸ்’ நிகழ்ச்­சி­யில் பெற்ற வெற்­றி­யின் மூலம் பிர­ப­ல­மான முகென்­ராவ் தமி­ழில் சில படங்­களில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார். அவற்­றுள் முத­லில் திரைக்கு வரு­கிறது ‘வேலன்’. அறி­முக இயக்­கு­நர் கவின் இயக்­கி­யுள்ள இப்­ப­டத்­தில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்­ளிட்­டோர் நடித்­துள்­ள­னர். முகென் ஜோடி­யாக மீனாட்சி நடித்­துள்­ளார். இவர் ஏற்­கெ­னவே ‘கென்­னடி கிளப்’ படத்­தில் நடித்­த­வர்.தந்தை தமது பகை­யில் வெற்றி பெற வேண்­டும் என்­ப­தற்­காக, தனது காத­லி­யையே இழக்­கத் துணி­கி­றான் கதா­நா­ய­கன். மக­னு­டைய காதல் கைகூட பகை­யா­ளி­யி­டம் தோற்­றுப் போக தயா­ரா­கி­றார் தந்தை.

Source

அஜித் படத்தில் இருந்து நடிகர்கள் விலகல்

www.dinamalar.com |

சென்னை: அஜித் நடிக்கும், வலிமை படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், அதில் நடித்த சில நடிகர்கள் விலகியுள்ளனர்.போனிகபூர் தயாரிப்பில், அஜித் நடிக்கும் வலிமை படத்தை, எச்.வினோத் இயக்கி – தினமலர்

Source

மகாமுனி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஆர்யா கிடையாதாம் – வேறு யார் தெரியுமா – சினிஉலகம்

cineulagam.com |

ஆர்யா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மகாமுனி. இப்படத்தை சாந்தகுமார் என்பவர் இயக்கி இருந்தார். இவர் இத…

Source

பிசாசு படத்தில் கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதி | Vijaysethupathi guest role in Pisasu 2

cinema.dinamalar.com |

Vijaysethupathi guest role in Pisasu 2 | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குக் வித் கோமாளி பிரபலம், யார் தெரியுமா? – சினிஉலகம்

cineulagam.com |

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம். இப்படம் வரு…

Source

error:
Scroll to Top