தவஙகயத

தனுஷின் ‘தி க்ரே மேன்’ ஷூட்டிங் துவங்கியது!

www.puthiyathalaimurai.com |

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’ ஷூட்டிங் துவங்கியுள்ளது. ’கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘அட்ராங்கி ரே’ உள்ளிட்ட படங்கள் தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கின்றன. செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, கார்த்திக் நரேன், ராம்குமார் இயக்கத்தில் பெயரிடாதப் படம் என நடித்து வரும் தனுஷ் அவெஞ்சர்ஸின் ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படத்திலும் நடிக்கிறார். இதற்காக, கடந்த மாதம் அமெரிக்க சென்றார். இந்நிலையில், படப்பிடிப்பு நேற்றிலிருந்து துவங்கியது என்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Source

விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் துவங்கியது | Vishnu Vishal in Mohandas movie begins

cinema.dinamalar.com |

Vishnu Vishal in Mohandas movie begins | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் ’மோகன்தாஸ்’ பட படப்பிடிப்பு துவங்கியது!

www.puthiyathalaimurai.com |

விஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘மோகன்தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கியுள்ளது. தற்போது, ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நடித்து முடித்துள்ள விஷ்ணு விஷால் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’களவு’ படத்தின் இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கும் ’மோகன்தாஸ்’ படத்தில் நடிக்கிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

Source

துவங்கியது டான் | Don Shooting begins

cinema.dinamalar.com |

Don Shooting begins | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

தனுஷின் இந்திப்பட படப்பிடிப்பு துவங்கியது | Dhanush Hindi movie shoot begins

cinema.dinamalar.com |

Dhanush Hindi movie shoot begins | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

error:
Scroll to Top