தடஙகயத

மீண்டும் தொடங்கியது அண்ணாத்த படப்பிடிப்பு : தமிழ்நாட்டிலேயே படத்தை முடிக்க முடிவு | Annatha shooting begins again

cinema.dinamalar.com |

Annatha shooting begins again | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

கோலமாவு கோகிலா இந்தி ரீமேக் தொடங்கியது | Kolamaavu Kokila hindi remake begins

cinema.dinamalar.com |

Kolamaavu Kokila hindi remake begins | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. மாலைக்குள் முடிவுகள் வெளியாக வாய்ப்பு..– News18 Tamil

tamil.news18.com |

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலின் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது | Tamil Film Producers Association election vote count and results today

Source

தொடங்கியது த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு.. புகைப்படங்களை வெளியிட்ட மோகன்லால்

www.puthiyathalaimurai.com |

த்ரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்புகள் இன்று துவங்கியுள்ளன என்று  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் மோகன்லால். இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் மாபெரும் வெற்றியையும் வசூல் சாதனையையும் படைத்திருந்தது. மோகன்லால், மீனா, ஆஷா சரத், நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர்.   இப்படத்தின் ரீமேக் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெற்றியடைந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி தமிழிலும் ஹிட் அடித்தது. Glad to share that we have started the #shooting of #Drishyam2 today. Here are some of the Pooja Pics.#Drishyam pic.twitter.com/GF5B5k4SpH — Mohanlal (@Mohanlal) September 21, 2020 இந்நிலையில், த்ரிஷ்யம் 2 படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. மீனா பிறந்தநாளன்றுகூட விரைவில் த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பில் சந்திக்கலாம் என்று பதிவிட்டிருந்தார் மோகன்லால். இந்நிலையில், இன்று த்ரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டதையொட்டி பூஜை படங்களை வெளியிட்டுள்ளார் மோகன்லால். த்ரிஷ்யம் 2 படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடக்கின்றன. இதையும் படிக்கலாமே… முகத்தில் மசாஜ் செய்யும் நத்தை: பிரபலமடையும் புதிய ஃபேஷியல்

Source

error:
Scroll to Top