சரசச

நடிகை அக்‌ஷரா ஹாசனின் சர்ச்சை புகைப்படங்களை வெளியிட்டது இந்த நடிகர் தானா! அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..

www.cineulagam.com |

நடிகர் கமல் ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன்,.

Source

ஈஸ்வரன் – பாம்பு சர்ச்சை ஓய்ந்தது | Eeswaran snake issue solved

cinema.dinamalar.com |

Eeswaran snake issue solved | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

'எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும்..' சர்ச்சை இயக்குனரின் அடுத்த அதிரடி.. சசிகலா பெயரில் சினிமா!

tamil.filmibeat.com |

Ram Gopal Varma has announcee movie titled Sasikala, to release before Tamil Nadu elections.

Source

பாம்பு பிடி சர்ச்சை: சிம்புவிடம் விசாரணை நடத்த வனத்துறை முடிவு | Snake issue : Simbu in trouble

cinema.dinamalar.com |

Snake issue : Simbu in trouble | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

’நிஜ பாம்பை லாவகமாக பிடிக்கும் சிம்பு’ : வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!

www.puthiyathalaimurai.com |

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ‘ஈஸ்வரன்’ படத்தில் சிம்பு பாம்பு பிடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆனால், அதுவே அவருக்கு பிரச்சனையையும் ஏற்படுத்தியுள்ளது.  சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படம்தான் கடைசியாக வெளியானது. தற்போது சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து பின்னணி கதையில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருகிறது. சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க தமன் இசையமைக்கிறார்.  Viral: #Simbu spotted catching a snake on #Eeswaran sets! pic.twitter.com/QHY11Zwa6B — Cinema OTT UPDATES (@TCinewoods) November 4, 2020 சமீபத்தில்தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் படத்தலைப்பும் வெளியானது. ஈஸ்வரன் என்று பெயரிடப்பட்ட இப்படத்தில்,மெலிந்த உடம்புடன் சிம்பு கழுத்தில் பாம்புடன் இருக்கும் போஸ்டர் ட்ரெண்டிங் ஆனது. வசனக்காட்சிகள் முழுக்க படமாக்கிவிட்ட நிலையில், தற்போது பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படத்திற்காக சிம்பு 25 நாட்கள் ஒதுக்கியிருந்தார். ஆனால்,22 நாட்களிலேயே தனது காட்சியமைப்புகளை முடித்துக்கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.   இந்நிலையில், படத்தில் சிம்பு காட்டில் பாம்பு பிடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவில்,  மரத்தில் இருக்கும் பாம்பை லுங்கியுடன் இருக்கும் சிம்பு துணிச்சலுடன் அலேக்காக கைகளால் தூக்கி அருகில் பிடித்திருப்பவரின் சாக்கில் போடுகிறார்.

  பார்க்கும்போதே பயத்தில் சிலிர்க்கவைக்கும் இந்த வீடியோவை பார்த்து சென்னையைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் ஒருவர் ஈஸ்வரன் படக்குழு மீது வனத்துறையிடம் புகார் அளித்துள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது வனவிலங்குச் சட்டத்தின் மீறலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Source

‘மீ டூ’ பற்றி சர்ச்சை பேச்சு சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்

www.dailythanthi.com |

பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். நடிகைகள் மீ டூவில் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Source

அவங்களுக்கு வேலையே அதான்.. பெண்கள் பற்றி சக்தி மேனின் சர்ச்சை பேச்சு.. – Sathiyam TV

www.sathiyam.tv |

90-ஸ் கிட்ஸ்-களுக்கு மிகவும் பிடித்தமான டிவி நிகழ்ச்சிகளில் ஒன்று சக்தி மான். ஆபத்தில் யார் சிக்கிக்கொண்டாலும், புயல் வேகத்தில் காப்பாற்றும் கதாபாத்திரமாக சக்தி மேன் படைக்கப்பட்டிருக்கும். இந்த கதாபாத்திரத்தில் நடித்தவரின் உண்மையான பெயர் முகேஷ் கண்ணா. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், வீட்டை பார்த்துக்கொள்வது தான் பெண்களுக்கான வேலை என்றும், பெண்கள் வேலைக்கு சென்ற பிறகு தான், மீ டூ போன்ற பிரச்சனைகள் தொடங்கியது என்றும் தெரிவித்துள்ளார். பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என நினைக்கிறார்கள். […]

Source

‘மீ டு’ இயக்கம் குறித்து நடிகர் முகேஷ் கன்னா சர்ச்சை கருத்து கடும் எதிர்ப்பு கிளம்புகிறது

www.dailythanthi.com |

‘மீடு’ இயக்கம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகர் முகேஷ் கன்னாவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Source

அஜித் உதவி எல்லாம் ஒன்னும் செய்யல… எல்லாமே வதந்திதான் – நடிகையின் பேச்சால் சர்ச்சை!

cinereporters.com |

சமீபத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக ரசிகர்களிடம் பண உதவிக் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source

போதைப் பொருள் சர்ச்சை.. 'வாட்ஸ் அப்' ஆல் சிக்கிய தீபிகா படுகோன்!.. கங்கனா ரணாவத் செம்ம நக்கல்!

tamil.oneindia.com |

Deepika padukone trolled by kangana ranaut by tweets : she said Repeat after me, depression is a consequence of drug abuse. So called high society rich star children who claim to be classy and have a good upbringing ask their manage.

Source

error:
Scroll to Top