சதபத

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: பிரபலங்கள் கண்டனம்

www.dinamalar.com |

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளங்களில் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை அணி முன்னாள் – தினமலர்

Source

“எல்லாம் முடிந்துவிட்டது”- நடிகர் விஜய் சேதுபதி

www.puthiyathalaimurai.com |

நன்றி, வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். முன்னதாக முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேசமயம் இலங்கை ஊடகம் ஒன்றிற்கு விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், முரளிதரனின் வாழ்க்கை வரலாறு, ஒரு நல்ல கதை என்பதால் அதில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என தெரிவித்தார். இப்போது முன்வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் படம் பதில் சொல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, தனது சுயசரிதை படமான 800-ல் இருந்து விலகிக் கொள்ளுமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். அதில், விஜய் சேதுபதியின் கலைப்பயணத்தில் வருங்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை விடுப்பதாக கூறியிருந்தார். இதனையடுத்து முத்தையா முரளிதரனின் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள்காட்டி பதிவிட்ட விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என ட்வீட் செய்தார். இந்நிலையில் நன்றி, வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 800 பட விவகாரம் குறித்து முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இனி அதில் பேச ஒன்றும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Source

முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும்… பினாங்கு துணை முதல்வர் ராமசாமி

tamil.oneindia.com |

Malasyia Penang Deputy CM Ramasamy said that Acting as Muralitharan is tantamount to demeaning and insulting Tamils.

Source

800 படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: என்ன செய்யப் போகிறார் விஜய் சேதுபதி?– News18 Tamil

tamil.news18.com |

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் வலுக்கும் நிலையில் விஜய் சேதுபதி என்ன செய்யப்போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Source

“தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என”.. விஜய் சேதுபதி பற்றி பார்த்திபன் பதிவு | Parthiban about Vijaysethupathi regards 800 movie

cinema.dinamalar.com |

Parthiban about Vijaysethupathi regards 800 movie | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

விஜய் சேதுபதி வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம்.. மதுரையை பரபரப்பாக்கிய போஸ்டர்

tamil.oneindia.com |

If Vijay Sethupathi plays in the movie 800, there will be a stir in front of his house, posters in Madurai saying that.

Source

முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு

www.dailythanthi.com |

முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Source

வலுக்கும் எதிர்ப்பு.. முத்தையா முரளிதரன் பயோபிக்கில் இருந்து விலகுகிறார் நடிகர் விஜய் சேதுபதி?

tamil.filmibeat.com |

Will Vijay Sethupathi quit Muralitharans biopic due to growing opposition?

Source

Exclusive: விஜய் சேதுபதி படங்களை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்.. ஓரணியில் திரண்ட கர்நாடக தமிழ் அமைப்புகள்

tamil.oneindia.com |

Vijay Sethupathi news: Karnataka Tamil people protection organization condemn Vijay Sethupathi and ask him to quit 800 movie project.

Source

error:
Scroll to Top