சதபதகக

உப்பென்னா டிரைலர் – விஜய் சேதுபதிக்கு பொருந்தாத டப்பிங் | Uppena trailer out : Dubbing not fit to Vijaysethupathi

cinema.dinamalar.com |

Uppena trailer out : Dubbing not fit to Vijaysethupathi | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

‘இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம்’ – நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

www.dailythanthi.com |

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும் விவகாரம் தொடர்பாக, இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம் என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source

"இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்.." விஜய் சேதுபதிக்கு வைரமுத்து கோரிக்கை

tamil.oneindia.com |

Poet Vairamuthu has hinted that Vijay Sethupathi should avoid starring in the biopic of Muttiah Muralitharan.

Source

ஈழ மக்களின் உயிரைவிட ’800’ படம் பெரிதல்ல: விஜய் சேதுபதிக்கு சேரன் வேண்டுகோள்!

www.puthiyathalaimurai.com |

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  @VijaySethuOffl உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது. pic.twitter.com/o0raxEercb — Cheran (@directorcheran) October 14, 2020 முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ’800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதற்கு விசிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பலக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இயக்குநர் சேரன் இன்று தனது ட்விட்டர் பதிவில், ”உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.விட்டுவிடுங்கள்.   உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Source

'நமக்கு எதுக்கு மாத்தையா? மாற்றய்யா?' முரளிதரன் பயோபிக்.. விஜய் சேதுபதிக்கு தொடரும் எதிர்ப்பு

tamil.filmibeat.com |

Director seenu Ramasamy tweet about vijay sethupathis Muttiah Muralitharan biopic.

Source

முத்தையா முரளிதரன் படம் – விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி வேண்டுகோள் | Seenu Ramasamy request to Vijaysethupathi

cinema.dinamalar.com |

Seenu Ramasamy request to Vijaysethupathi | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

error:
Scroll to Top