கதயல

வில்லங்கமான கதையில் அனுஷ்கா

www.tamilmurasu.com.sg |

அனுஷ்கா ஒரு வில்­லங்­க­மான காதல் கதை கொண்ட படத்­தில் நடிக்க ஒப்­புக்கொண்­டி­ருக்­கி­றா­ராம். அந்த படத்­திற்கு ‘மிஸ் ஷெட்டி மிஸ்­டர் பாலி­ஷெட்டி’ என்று பெயர் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறது.‘பாகு­பலி 2’ படத்­திற்கு பிறகு அவர் நடித்த ‘சைலன்ஸ்’ படம் ‘ஓடிடி’யில் வெளி­யாகி படு­தோல்வி அடைந்­தது. அத­னால் மன­மு­டைந்து போன அனுஷ்கா சில காலம் நடிக்­கா­மல் இருந்­தார். இனி­மேல் கதை­யைத் தேர்வு செய்­யும்­போது கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று முடிவு செய்­தார். ஆனால் அவர் தற்­பொ­ழுது தேர்ந்­தெ­டுத்து இருக்­கும் படம் வில்­லங்­க­மான கதை­க் கருவைக் கொண்டுள்ளது.

Source

விஜய் 65 – அரசியல் கதையில் உருவாகிறதா? | Vijay 65 movie based on Politics

cinema.dinamalar.com |

Vijay 65 movie based on Politics | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

டைரக்டரான கதிரேசன் திகில் கதையில் லாரன்ஸ், பிரியா பவானி சங்கர்

www.dailythanthi.com |

ராகவா லாரன்ஸ் இந்தியில் காஞ்சனா படத்தின் ரீமேக்காக அக்‌ஷய்குமாரை வைத்து இயக்கிய லட்சுமி படம் சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

Source

நயன்தாராவுக்காக லூசிபர் கதையில் மாற்றம் | Lucifer remake : Changes for Nayanthara

cinema.dinamalar.com |

Lucifer remake : Changes for Nayanthara | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Source

1970-களில் நடந்த நிஜ கதையில் ஹீரோவாக நடிக்கும் சசிகுமார்– News18 Tamil

tamil.news18.com |

விருமாண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க உள்ளார்.

Source

error:
Scroll to Top