Tamil

நவம்பர் 22-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்.. தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி!

tamil.filmibeat.com |

T Rajendar and producer P.L.Thenappan to contest for the post of president in the upcoming Producers Council election.

Source

தீபாவளிக்கு வெளியீடு காணும் ‘மூக்குத்தி அம்மன்’

www.tamilmurasu.com.sg |

நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை அதன் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்குக்கு முன்பே நிறைவடைந்து விட்டது. மே 1ஆம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா விவகாரத்தால் அது சாத்தியமாகவில்லை. மேலும், திரையரங்கில்தான் இப்படம் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. ஆனால், வெளியீடு பல மாதங்கள் தாமதாகி விட்டதால் வேறுவழியின்றி நேரடியாக இணையத்தில் வெளியாகிறது.

Source

பட அதிபர்கள் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி நவம்பர் 22-ந்தேதி ஓட்டுப்பதிவு

www.dailythanthi.com |

புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.

Source

இப்ப வந்து மோதுடா.. சூரரை போற்று டிரைலர் ரிலீஸ் எப்போ தெரியுமா? சூர்யாவே சொல்றாரு பாருங்க!

tamil.filmibeat.com |

Actor Suriya’s Soorarai Pottru official trailer will arrive at October 26th morning 10 AM at Amazon Prime video.

Source

அக்.26ம் தேதி வெளியாகும் சூரரைப் போற்று ட்ரைலர் – சூர்யா ட்விட்

www.puthiyathalaimurai.com |

’இறுதிச் சுற்று’ வெற்றிப்பட இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ’சூரரைப் போற்று’ படம் விமான தளத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து பாடல்களும் ஹிட் ஆகிவிட்டன. கொரோனா ஊரடங்கால் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவிருந்த நிலையில், விமானக்கதை என்பதால் இந்திய விமானத்துறையிடமிருந்து அனுமதியும் தடையில்லா சான்றும்  தற்போதுதான் கிடைத்தது. இதனால், படத்தின் வெளியீட்டுத்தேதி தள்ளிப்போய் தீபாவளியை முன்னிட்டு படம் வரும் நவம்பர் 12 ஆம்  தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது. The wait is over! Trailer out on Oct 26, 10 AM ✈️ Here’s the premiere link, set your reminder!https://t.co/lT6tUzrwnC#SooraraiPottruOnPrime @PrimeVideoIN #SudhaKongara @gvprakash @[email protected] @deepakbhojraj @2D_ENTPVTLTD @rajsekarpandian @guneetm @SonyMusicSouth pic.twitter.com/xHrfdW1cYB — Suriya Sivakumar (@Suriya_offl) October 24, 2020 இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி 10 மணிக்கு வெளியிடப்படும் என்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்திருக்கிறார்.

Source

குழந்தைன்னு சொன்னியேமா.. குழந்தைகிட்ட அசிங்கப்படுறியே! அர்ச்சனாவுக்கு வேட்டு வைத்த பாலாஜி!

tamil.filmibeat.com |

Netizens happy with Balaji accusation on Archana. Balajia complaints to Kamal about Archana in Biggboss house.

Source

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

tamil.filmibeat.com |

Kamal Haasan talks about Suresh and Sanam fight on good or evil task. Fans expecting will Sanam ask sorry to Suresh for the incident.

Source

முருகதாஸை தன் படத்திலிருந்து தூக்கிய விஜய்… இதுதான் காரணமா?

cinereporters.com |

விஜய் 65 படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இப்போது அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

Source

error:
Scroll to Top